தமிழகம் ஈரோடு பேருந்து நிலைய காய்கறி சந்தையில் நாளைமுதல் சில்லறை வியாபாரத்திற்கு தடை Jun 24, 2020 பேருந்து நிறுத்தம் காய்கறி சந்தை காய்கறி சந்தை பஸ் ஸ்டாண்ட் ஈரோடு ஈரோடு: ஈரோடு பேருந்து நிலைய காய்கறி சந்தையில் நாளைமுதல் சில்லறை வியாபாரத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. மொத்த வியாபாரம் காலை 7 மணி வரை மட்டுமே நடைபெறும், சனிக்கிழமை அன்று காய்கறி சந்தை விடுமுறை என ஆட்சியர் கதிரவன் அறிவித்துள்ளார்.
ஆரூத்ரா மோசடி வழக்கில் கைது செய்யப்பட்ட திருவள்ளூர் கிளை இயக்குனரின் ஜாமீன் மனு தள்ளுபடி: சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு
வட தமிழக உள் மாவட்டங்களில் அடுத்த 2 தினங்களுக்கு வெப்பம் அதிகரித்து காணப்படும்: வானிலை ஆய்வு மையம் தகவல்
தமிழ்நாட்டில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் இதுவரை 3.27 லட்சம் மாணவர்கள் சேர்க்கை: பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு
கோடை விடுமுறை தினத்தையொட்டி கள்ளக்குறிச்சி நகராட்சி ஏமப்பேர் சிறுவர் பூங்காவில் குவிந்த சிறுவர்கள், பொதுமக்கள்
உடல் பருமன் குறைப்பு சிகிச்சையின்போது இளைஞர் உயிரிழந்தது தொடர்பாக தனியார் மருத்துவமனையில் அதிகாரிகள் ஆய்வு..!!