திருவள்ளுர் அருகே குத்தம்பாக்கத்தில் பார்சல் டேப் தயாரிக்கும் தொழிற்சாலையில் தீ விபத்து

திருவள்ளுர்: திருவள்ளுர் அருகே குத்தம்பாக்கத்தில் பார்சல் டேப் தயாரிக்கும் தொழிற்சாலையில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. தொழிற்சாலையில் எரியும் தீயை அனைக்க தீயணைப்பு வீரர்கள் போராடி வருகின்றனர்கள். மின்கசிவால் தீ விபத்து ஏற்பட்டதாக முதற்கட்ட விசாரணையில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: