ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து 2,800 கனஅடியாக இருந்து 3,300 கனஅடியாக அதிகரிப்பு

தர்மபுரி: தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. 2,800 கனஅடியாக இருந்த நீர்வரத்து 3,300 கனஅடியாக அதிகரித்துள்ளது.

Related Stories: