கோவையில் சாதி மறுப்பு திருமணம் செய்த பெண் கடத்தப்பட்டது தொடர்பாக சி.சி.டி.வி. காட்சி வெளியீடு

கோவை: கோவையில் சாதி மறுப்பு திருமணம் செய்த பெண் கடத்தப்பட்டது தொடர்பாக சி.சி.டி.வி. காட்சி வெளியிடப்பட்டுள்ளது. பெண்ணை தரதரவென இழுத்துச் செல்லும் காட்சி சி.சி.டி.வி.யில் பதிவாகி உள்ளது. சாதி மறுப்பு திருமணம் செய்த கடத்தப்பட்ட பெண்ணை மீட்க தனிப்படை போலீஸ் தீவிரம் காட்டி வருகிறது.

Related Stories: