பிரதமர் மோடி தலைமையிலான அனைத்துக் கட்சி கூட்டத்தில் திமுக தலைவர் ஸ்டாலின் பங்கேற்பு

டெல்லி : பிரதமர் மோடி தலைமையில் இன்று மாலை அனைத்துக் கட்சி கூட்டம் நடக்க உள்ளது. அதிமுக சார்பில் துணை முதல்வர் ஓ பன்னீர் செல்வம் மற்றும் திமுக சார்பில் அதன் தலைவர் மு.க. ஸ்டாலின் பங்கேற்கிறார்.சீனா உடனான மோதல் தொடர்பாக அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெற உள்ளது.

Related Stories: