கிராமப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான நிதியில் தமிழகத்துக்கு ரூ.907.75 கோடி ஒதுக்கியது மத்திய அரசு

டெல்லி: கிராமப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான நிதியில் தமிழகத்துக்கு ரூ.907.75 கோடி மத்திய அரசு ஒதுக்கியது. 15வது நிதிக்குழு பரிந்துரையின் படி 28 மாநிலங்களுக்கு முதல் தவணையாக ரூ.15,187.50 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதிகபட்சமாக உத்திரப்பிரதேசத்துக்கு ரூ.2,438 கோடியும், மகாராஷ்டிராவுக்கு ரூ.1,456.75 கோடியும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

Related Stories: