சென்னை ராஜீவ்காந்தி கொலை குற்றவாளி ரவிச்சந்திரனுக்கு பரோல் வழங்க கோரிய தாயாரின் மனு நிராகரிப்பு Jun 17, 2020 ராஜீவ் காந்தி ரவிச்சந்திரன் சென்னை: ராஜீவ்காந்தி கொலை குற்றவாளி ரவிச்சந்திரனுக்கு பரோல் வழங்க கோரிய தாயாரின் மனு நிராகரிக்கப்பட்டுள்ளது. கொரோனா பரவல் காரணமாக தனது மகனுக்கு 3 மாதம் பரோல் விடுப்பு வழங்க தாய் ராஜேஸ்வரி கோரிக்கை வைத்திருந்தார்.
வடசென்னை வளர்ச்சி திட்டத்தின் கீழ் ரூ.179.04 கோடியில் குடியிருப்பு, அச்சகம் திருமண மாளிகை, விளையாட்டு திடல்
திருவொற்றியூர் வடிவுடையம்மன் கோயிலில் கல்யாண சுந்தரர் திருக்கல்யாணம்: ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்
தின்னரை குடிக்க வைத்து கொன்றதில் திருப்பம் பக்கெட் நீரில் மூழ்கடித்து 2 குழந்தைகளை கொன்றேன்: விசாரணையில் தந்தை வாக்குமூலம்