முழு ஊரடங்கு எதிரொலி: 3 மாவட்டங்களில் டாஸ்மாக் விற்பனை உயர்வு

சென்னை: 19-ம் தேதி முதல் 12 நாள் பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்ட உள்ளதால் 3 மாவட்டங்களில் டாஸ்மாக் விற்பனை உயர்ந்துள்ளது. திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரத்தில் 300 டாஸ்மாக் கடைகளில் கூடுதலாக ரூ.7 கோடிக்கு மதுவிற்பனை செய்யப்பட்டுள்ளது. வழக்கமாக  நாளொன்றுக்கு ரூ.18 கோடிக்கு மதுவிற்பனையாகி வந்த நிலையில் ரூ.25 கோடிக்கு மதுபாட்டில்கள் விற்றுள்ளன.

Related Stories: