திருச்சியில் பெரும்பிடுகு முத்தரையர் மணிமண்டபம் கட்ட காணொலியில் முதல்வர் பழனிசாமி அடிக்கல் நாட்டினார்

திருச்சி: திருச்சியில் பெரும்பிடுகு முத்தரையர் மணிமண்டபம் கட்ட காணொலி காட்சியில் முதல்வர் பழனிசாமி அடிக்கல் நாட்டியுள்ளார். சர்.பி.டி. பன்னீர்செல்வம் மணிமண்டபம், தியாகராஜ பாகவதர் மணிமண்டபத்திற்கும் அடிக்கல் நாட்டி தொடங்கி உள்ளார்.

Related Stories: