டெல்லியில் அனைத்துக் கட்சியினருடன் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆலோசனை

டெல்லி: டெல்லியில் அனைத்துக் கட்சியினருடன் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறார். டெல்லியில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் ஆம் ஆத்மீ, பாஜக உள்ளிட்ட கட்சிகள் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து ஆலோசனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

Related Stories: