தெலுங்கானா ஜங்கான் தொகுதி எம்எல்ஏ பாகிரெட்டிக்கு கொரோனா தொற்று உறுதி

ஹைதராபாத்: தெலுங்கானா ஜங்கான் தொகுதி எம்எல்ஏ பாகிரெட்டிக்கு கொரோனா தொற்று உறுதியானது. தெலங்கானா நீர்வளத்துறை அமைச்சரின் உதவியாளர் மற்றும் ஹைதராபாத் மேயரின் உதவியாளருக்குக் கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

Related Stories: