டெல்லியில் கொரோனா தடுப்புப்பணியை கண்காணிக்க 4 ஐஏஎஸ் அதிகாரிகள் நியமனம்: அமைச்சர் அமித்ஷா நடவடிக்கை

டெல்லி: டெல்லியில் கொரோனா தடுப்புப்பணியை கண்காணிக்க 4 ஐஏஎஸ் அதிகாரிகள் நியமித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா நடவடிக்கை எடுத்துள்ளார். அந்தமான், அருணாச்சல பிரதேசத்தில் பணியாற்றிய 4 ஐஏஎஸ் அதிகாரிகளை உடனடியாக பணிமாற்றம் செய்துள்ளார்.

Related Stories: