பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் ஷாஹித் அப்ரிடிக்கு கொரோனா தொற்று உறுதி

பாகிஸ்தான்: பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் ஷாஹித் அப்ரிடிக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. தனக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதாக அப்ரிடி ட்விட்டரில் தெரிவித்து உள்ளார்.

Related Stories: