விமானம், ரயில்களில் பயணிக்க ஆரோக்கிய சேது செயலி பதிவிறக்க கட்டாயமில்லை; மத்திய அரசு

பெங்களூரு: விமானம், ரயில்களில் பயணிக்க ஆரோக்கிய சேது செயலியை பதிவிறக்கம் செய்திருக்க வேண்டும் என்பது கட்டாயமில்லை என மத்திய அரசு தெரிவித்துள்ளது. செயலியை பதிவிறக்கம் செய்வது ஒவ்வொருவரின் தனிப்பட்ட விருப்பம் தானே தவிர கட்டாயமில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. செயலியை பதிவிறக்கம் செய்வதை எதிர்த்து கர்நாடக உயர்நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில் மத்திய அரசு பதில் அளித்துள்ளது.

Related Stories: