கண்டமங்கலம் ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவரிடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ்

விழுப்புரம்: கண்டமங்கலம் ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவரிடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. உடல்நலம் பாதித்த சிறுவனுக்கு 10 அடி தூரத்தில் இருந்து டார்ச் அடித்து பரிசோதனை செய்த விவகாரத்தில் ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர் விளக்கம் அளிக்குமாறு மாவட்ட மருத்துவத்துறை இணை இயக்குனர் நோட்டீஸ் அளித்துள்ளார்.

Related Stories: