ஒடிசாவில் பயிற்சி விமானம் விபத்துக்குள்ளானதில் தமிழக விமானி உள்பட 2 பேர் உயிரிழப்பு

புபனேஸ்வர்: ஒடிசா மாநிலத்தில் பயிற்சி விமானம் விபத்துக்குள்ளானதில் தமிழக விமானி உள்பட 2 பேர் உயிரிழந்துள்ளனர். கங்காதஹாத் பகுதியில் நேர்ந்த விபத்தில் பயிற்சி விமானி அனிஸ் பாத்திமா உயிரிழந்துள்ளனர்.

Related Stories: