சென்னை தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட திருநங்கைகளின் எண்ணிக்கை 17 ஆக உயர்வு Jun 05, 2020 தமிழ்நாடு கொரோனா சென்னை: தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட திருநங்கைகளின் எண்ணிக்கை 17 ஆக அதிகரித்துள்ளது. முன்னதாக 14 பேர் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் இன்று மேலும் 3 திருநங்கைகளுக்கு பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
எழும்பூர் ரயில் நிலையத்தில் மறுசீரமைப்பு பணிகள் நிறைவு புறநகர் ரயில் சேவைகள் மீண்டும் இன்று முதல் தொடக்கம்: தெற்கு ரயில்வே தகவல்
மதுரையிலிருந்து சென்னைக்கு விமானத்தில் கடத்திய 35 லட்சம் மதிப்பு இந்திய ரூபாய் அமெரிக்க டாலர் கரன்சி பறிமுதல்
சென்னையில் நாளை முதல் ஏப்ரல் 6ம் தேதி வரை காலை 11 மணி முதல் மாலை 3 மணி வரை வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யலாம்
விண்ணப்பத்தில் தவறுகளை தவிர்க்க கட்சிகளுக்கு ஆலோசனை ஆன்லைனில் வேட்பு மனு தாக்கல் செய்ய முடியாது: மாவட்ட தேர்தல் அலுவலர் பேட்டி
சென்னையில் உள்ள 4,079 வாக்குச்சாவடி மையங்களில் 835 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை: பொதுமக்கள் பயமின்றி வாக்களிக்க பாதுகாப்பு ஏற்பாடுகள் மாவட்ட தேர்தல் அலுவலர் தகவல்