நாகர்கோவில் நாகராஜா கோவில் அருகே உள்ள பழக்கடையின் பூட்டை உடைத்து ரூ.17 லட்சம் கொள்ளை

நாகர்கோவில்: நாகர்கோவில் நாகராஜா கோவில் அருகே உள்ள பழக்கடையின் பூட்டை உடைத்து ரூ.17 லட்சம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. சிவகுமார் என்பவருக்கு சொந்தமான பழக்கடையின் பூட்டை உடைத்து கொள்ளையர்கள் கைவரிசை, மேலும் இதுகுறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Advertising
Advertising

Related Stories: