வேலூர் சி.எம்.சி. மருத்துவமனை கொரோனா நோயாளிகள் குறித்து தகவல் அளிப்பதில்லை: ஆட்சியர்

வேலூர்: வேலூர் சி.எம்.சி. மருத்துவமனை கொரோனா நோயாளிகள் குறித்து தகவல் அளிப்பதில்லை என ஆட்சியர் சண்முகசுந்தரம் கூறியுள்ளார். வெளிமாநிலம், மாவட்டங்களில் இருந்து வரும் கொரோனா நோயாளிகள் குறித்து சி.எம்.சி. தகவல் தருவதில்லை. கொரோனா தொற்று உறுதியானதால் நோயாளிகள் குறித்து உடனே சி.எம்.சி. தகவல் தெரிவிக்க வேண்டும் என ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

Advertising
Advertising

Related Stories: