பெங்களூரு தேவனஹள்ளி விமான நிலையத்தில் 10 நகரங்களுக்கான உள்நாட்டு விமான சேவை ரத்து

பெங்களூரு: பெங்களூரு தேவனஹள்ளி விமான நிலையத்தில் சென்னை, மும்பை, டெல்லி, அகமதாபாத், ஜதராபாத், மங்களுரு உள்பட 10 நகரங்களுக்கான உள்நாட்டு விமான சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது. இன்று காலை திடீரென உள்நாட்டு விமான சேவை ரத்து செய்யப்பட்டதால் பயணிகள் அவதி அடைந்தனர்.

Related Stories: