இன்று பிறந்த நாள் கொண்டாடும் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு பிரதமர் மோடி ட்விட்டரில் வாழ்த்து

டெல்லி: இன்று பிறந்த நாள் கொண்டாடும் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு பிரதமர் மோடி ட்விட்டரில் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். அவர் நல்ல ஆரோக்கியத்துடனும், மக்கள் சேவையில் தொடர்ந்து பணியாற்ற வாழ்த்துவதாக தெரிவித்துள்ளார்.

Related Stories: