சொல்லிட்டாங்க...

கொரோனாவை ஒழிக்க முன்னின்று பணியாற்றும் ஆராய்ச்சியாளர்கள் மற்றும் தொழில்நுட்ப நிபுணர்களால் நாடே பெருமை கொள்கிறது. - ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்

பேரிடர் காலத்தில் திமுக மேற்கொண்டுள்ள உதவிப்பணிகள், அனைத்து தரப்பு மக்களிடமும் நம்பிக்கையை உண்டாக்கியுள்ளது. - திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்

ஆவின் நிறுவன ஊழல், முறைகேடுகளுக்கு மவுன சாட்சியாக தமிழக அரசு இருந்து வருகிறது. - இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் முத்தரசன்

உடல் உழைப்பை நம்பி வாழும் தொழிலாளர்களுக்கு 40 நாட்களாக மத்திய, மாநில அரசுகள் என்ன செய்தது. - தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி

Related Stories: