பிரதமர் மோடியுடனான ஆலோசனை கூட்டத்தில் ஊரடங்கை நீட்டிக்க முதல்வர்கள் கோரிக்கை

டெல்லி: பிரதமர் மோடியுடனான ஆலோசனை கூட்டத்தில் ஊரடங்கை நீட்டிக்க முதல்வர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். ஊரடங்கை நீட்டிக்க வேண்டும் என மாகாராஷ்டிரா, பஞ்சாப், குஜராத் முதலவர்கள் கோரிக்கை விடுத்துள்ளார். ரயில் சேவையை தொடங்க வேண்டாம் என தெலங்கானா முதல்வர் கோரிக்கை வைத்துள்ளார்.

Related Stories: