கொரோனா பாதிக்கப்பட்டவர்களை வீட்டிற்கு அனுப்புவது குறித்து புதிய வழிமுறை வெளியீடு: மத்திய சுகாதார அமைச்சகம் அறிவிப்பு

டெல்லி: கொரோனா பாதிக்கப்பட்டவர்களை வீட்டிற்கு அனுப்புவது குறித்து புதிய வழிமுறை வெளியிடப்பட்டுள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் அறிவித்துள்ளது. அறிகுறி இல்லை என்றால் மறு பரிசோதனை தேவை இல்லை வீட்டிற்கு அனுப்பலாம் என கூறப்பட்டுள்ளது. முதல்கட்ட சோதனையில் உறுதி ஆனவர்களுக்கு காய்ச்சல் குணமானால் மறு பரிசோதனை தேவை இல்லை. மேலும் அறிகுறியற்றவர்களை வீட்டிற்கு அனுப்பும் முன் பிசிஆர் சோதனை தேவையில்லை என மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

Related Stories: