உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களில் 72% பேர் 5 நாடுகளை சேர்ந்தவர்கள்

உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களில் 72% பேர் 5 நாடுகளை சேர்ந்தவர்கள் என தகவல் வெளியாகியுள்ளது. அமெரிக்கா, ஸ்பெயின், இத்தாலி, பிரான்ஸ், இங்கிலாந்து நாடுகளை சேர்ந்த மக்கள் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: