கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து புதுக்கோட்டை ஆட்சியர் அலுவலகத்தில் அமைச்சர் விஜயபாஸ்கர் ஆய்வு

புதுக்கோட்டை: கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து புதுக்கோட்டை ஆட்சியர் அலுவலகத்தில் சுகாதாரத்துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் ஆய்வு செய்து வருகிறார். ஆய்வின் போது மாவட்ட ஆட்சியர் உமா மகேஸ்வரி, சுகாதாரத்துறை, வருவாய் அதிகாரிகள் உடனிருந்தனர்.

Related Stories: