அனைத்து மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி நடத்திய ஆலோசனை நிறைவு

டெல்லி: அனைத்து மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி நடத்திய ஆலோசனை நிறைவு பெற்றுள்ளது. கொரோனா தடுப்பு குறித்து முதல்வர்களுடன் காணொலி காட்சியில் 4 மணி நேரம் பிரதமர் மோடி ஆலோசனை நடத்துனார். முதல்வர்களுடனான ஆலோசனையை தொடர்ந்து மத்திய அமைச்சர்கள் குழு கூட்டம் நடைபெற உள்ளது.

Related Stories: