கொரோனா வைரஸ் தொற்றை நாம் அனைவரும் ஒன்றாக இணைந்து வெல்வோம்..: பிரதமர் மோடி ட்வீட்

டெல்லி: கொரோனாவை எதிரான மனிதகுலத்தின் போராட்டத்திற்கு இந்திய அனைத்து விதத்திலும் உதவும் என்று ட்விட்டரில் பிரதமர் மோடி தனது கருத்தை பதிவு செய்துள்ளார். கொரோனா வைரஸ் தொற்றை நாம் அனைவரும் ஒன்றாக இணைந்து வெல்வோம். மேலும் கடின நேரத்தில் தான் நட்பு நாடுகளின் நெருக்கம் தேவைப்படுகிறது; இந்தியா-அமேரிக்கா நட்புறவு முன்னெப்போதும் விட வலிமையானது என்று அவர் தெரிவித்துள்ளார்.

Related Stories: