கொரோனா பரிசோதனை முடிவுகளை தமிழக அரசு உடனே அறிவிக்க வேண்டும்: ராமநாதபுரம் தொகுதி எம்பி நவாஸ் கனி வேண்டுக்கோள்

ராமநாதபுரம்: கொரோனா பரிசோதனை முடிவுகளை தமிழக அரசு உடனே அறிவிக்க வேண்டும் என ராமநாதபுரம் தொகுதி எம்பி நவாஸ் கனி வேண்டுக்கோள் விடுத்துள்ளார். மேலும் அலட்சியமாக செயல்படும் ஸ்டான்லி அரசு மருத்துவமனை நிர்வாகத்தின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கூறினார்.

Related Stories: