தமிழகம் செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள 84 டாஸ்மாக் மதுக்கடைக்கு சீல் வைக்க ஆட்சியர் உத்தரவு Apr 05, 2020 கலெக்டர் அடைப்பு மாவட்டம் செங்கல்பட்டு டாஸ்மாக் மதுபானம் செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள 84 டாஸ்மாக் மதுக்கடைக்கு சீல் வைக்க மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். செங்கல்பட்டு, மதுராந்தகம், திருப்போரூர், தாம்பரம் ஆகிய வட்டாரங்களில் உள்ள மதுக்கடைகளுக்கு சீல் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
ஆபத்து ஏற்படும் வகையில் உள்ளதால் திண்டிவனத்தில் சேதமடைந்த வெள்ளவாரி கால்வாய் பாலத்தை புதிதாக கட்ட வேண்டும்
வியாபாரிகள், பொதுமக்கள் கோரிக்கையை ஏற்று சங்கரன்கோவிலில் ஒரேநாள் இரவில் வாறுகால் சுத்தப்படுத்தும் பணி
திருப்பரங்குன்றம் மலையில் உள்ள காசி விஸ்வநாதர் கோயிலுக்குச் செல்ல அனைவருக்கும் அனுமதி அளித்தது மாவட்ட நிர்வாகம்
கிறிஸ்துமஸ், புத்தாண்டு விடுமுறையை ஒட்டி ஆம்னி பேருந்துகளில் பல மடங்கு கட்டணம் உயர்வு: பயணிகள் அதிர்ச்சி!
சாலையை தோண்டி 6 நாட்களாகியும் பணியை தொடங்குவதில் தாமதம் பாபநாசம் பிரதான சாலையில் புழுதி பறப்பதால் அவதி
சாயர்புரம் அருகே பராமரிப்பின்றி பாழான நட்டாத்தி- மீனாட்சிப்பட்டி சாலையில் ராட்சத குழிகளால் விபத்து அபாயம்