ஜனவரி 7-ம் தேதி நீலகிரி மாவட்டத்துக்கு உள்ளூர் விடுமுறை!!

நீலகிரி : ஜனவரி 7-ம் தேதி நீலகிரி மாவட்டத்துக்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. ஜன.7-ல் படுகர் இன மக்களின் குலதெய்வமான ஹெத்தை அம்மன் பண்டிகையை ஒட்டி விடுமுறை அறிவிப்பு வெளியாகி உள்ளது. அரசு அலுவலகங்கள், கல்வி நிறுவனங்களுக்கு மாவட்ட ஆட்சியர் லட்சுமி பவ்யா தண்ணீரு உள்ளூர் விடுமுறையை அறிவித்துள்ளார்.

Related Stories: