கொரோனா நிவாரண நிதியாக குடும்ப அட்டைகளுக்கும் நாளை முதல் ரூ.2000 வழங்கப்படும்..:நாராயணசாமி அறிவிப்பு

புதுச்சேரி: புதுச்சேரியில் கொரோனா நிவாரண நிதியாக அனைத்து குடும்ப அட்டைகளுக்கும் நாளை முதல் ரூ.2000 வழங்கப்படும் என்று முதல்வர் நாராயணசாமி அறிவித்துள்ளார். குடும்ப அட்டைதாரர்களின் வங்கிக் கணக்கில் ரூ.2000 செலுத்தப்படும் என பேரவையில் நாராயணசாமி கூறியுள்ளார்.

Advertising
Advertising

Related Stories: