கொரோனா தடுப்பு நடவடிக்கைக்கு சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக ஊழியர்கள் ரூ.1.75 கோடி நிதியுதவி

கடலூர்: கொரோனா தடுப்பு நடவடிக்கைக்கு கடலூர் சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக ஊழியர்கள் ரூ.1.75 கோடி நிதியுதவி வழங்கி உள்ளனர். முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு ரூ.1.75 கோடி வழங்கியதாக துணை வேந்தர் அறிக்கை விடுத்தார்.

Advertising
Advertising

Related Stories: