கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து முதல்வர் பழனிசாமி, அதிகாரிகளுடன் ஆலோசனை

சென்னை: கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து முதல்வர் பழனிசாமி, அதிகாரிகளுடன் ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறார். அமைச்சர் விஜயபாஸ்கர், தலைமைச் செயலாளர் சண்முகம், டி.ஜி.பி.திரிபாதி ஆகியோருடன் ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறார்.

Related Stories: