கொரோனா அறிகுறியுடன் தனிமைப்படுத்தப்பட்டோர் மீது வைக்கப்படும் முத்திரையில் அழியாத மை பயன்படுத்த இந்திய தேர்தல் ஆணையம் அனுமதி

டெல்லி: கொரோனா அறிகுறியுடன் தனிமைப்படுத்தப்பட்டோர் மீது வைக்கப்படும் முத்திரையில் அழியாத மை பயன்படுத்த இந்திய தேர்தல் ஆணையம் அனுமதி வழங்கியுள்ளது. இந்தியாவில் படிப்படியாக பரவி வரும் கொரோனா வைரஸ் அறிகுறியுடன் நாடு முழுவதும் பலர் தீவிர கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர்.

Related Stories: