திமுக எம்.எல்.ஏக்கள் சட்டப்பேரவைக்கு வர வேண்டாம்..: திமுக கொறடா உத்தரவு

சென்னை: திமுக எம்.எல்.ஏக்கள் சட்டப்பேரவைக்கு வர வேண்டாம் என்று திமுக கொறடா சக்கரபாணி உத்தரவிட்டுள்ளார். கொரோனா காரணமாக வெளிமாவட்ட எம்எல்ஏ-க்கள் வர வேண்டாம் என அவர் தெரிவித்துள்ளார்.

Related Stories: