கொரோனா அச்சுறுத்தலால் ஒடிசா மாநிலத்தில் 5 மாவட்டங்கள் முடக்கப்படுவதாக அறிவிப்பு

ஒடிசா: கொரோனா அச்சுறுத்தலால் ஒடிசா மாநிலத்தில் 5 மாவட்டங்கள் முடக்கப்படுவதாக அம்மாநில அரசு அறிவித்துள்ளது. கொர்தா, கன்ஜம், கட்டாக், கேந்திரபாரா, அங்குல் ஆகிய மாவட்டங்கள் முடக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: