தமிழக எல்லைகளில் 101 சோதனை சாவடிகள் : சென்ட்ரல் ரயில் நிலையத்தில் ஆய்வு செய்த பின் அமைச்சர்கள் பேட்டி

சென்னை: தமிழக எல்லைகளில் 101 சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருவதாக அமைச்சர்கள் தெரிவித்தனர். சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் ஆய்வு செய்த பின் அமைச்சர் ஜெயக்குமார், உதயகுமார் கூட்டாக பேட்டியளித்தனர். அரசின் அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைக்கு மக்கள் முழு ஒத்துழைப்பு கொடுத்து வருகிறார்கள் என்று தெரிவித்துள்ளனர்.

Related Stories: