சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் ஆய்வு

சென்னை: சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் ஆய்வு செய்தார். கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் ஆய்வு செய்தார். அவருடன் வருவாய் நிர்வாக ஆணையர் ராதாகிருஷ்ணனும் ஆய்வில் ஈடுபட்டார்.

Related Stories: