கொரோனா எதிரொலி..:சதுரகிரி மலைக்குச் செல்ல பக்தர்களுக்கு அனுமதி இல்லை

விருதுநகர்: ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே சதுரகிரி மலைக்குச் செல்ல பக்தர்களுக்கு அனுமதி இல்லை. கொரோனா வைரஸ் தடுப்பு முன்னெச்சிரிக்கையாக மறு அறிவிப்பு வரும் வரை பக்தர்களுக்கு அனுமதி இல்லை என்று அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.

Related Stories: