கச்சா எண்ணெய் விலை குறைந்த போதிலும் பெட்ரோல் விலையை குறைக்காத மத்திய அரசுக்கு காங்கிரஸ் கண்டனம்

சென்னை: கச்சா எண்ணெய் விலை குறைந்த போதிலும் பெட்ரோல் விலையை குறைக்காத மத்திய அரசுக்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி கண்டனம் தெரிவித்துள்ளது. கச்சா எண்ணெய் விலை வீழ்ச்சியால் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.57 ஆகவும் டீசல் ரூ.49 ஆகவும் விற்கப்பட வேண்டும், ஆனால் பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்படாததற்கு மத்திய பாஜக அரசின் தவறான கொள்கையே காரணம் என்று கே.எஸ்.அழகிரி கண்டனம் தெரிவித்துள்ளார்.

Related Stories: