டெல்லி ஜிடி கர்னல் சாலையில் உள்ள ரசாயன தொழிற்சாலையில் திடீர் தீ விபத்து

டெல்லி: தலைநகர் டெல்லியில் ஜிடி கர்னல் சாலையில் உள்ள ஒரு ரசாயன தொழிற்சாலையில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. தீயிணை அணைக்க 15 தீயணைப்பு வாகனத்தில் வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

Related Stories: