சென்னை மகாநதி சோபனா பாடிய கந்தசஷ்டி கவசம் பாடலை வெளியிட சிம்பொனி நிறுவனத்துக்கு ஐகோர்ட் இடைக்கால தடை Mar 10, 2020 சிம்பொனி நிறுவனம் ஐசிடி சிம்பொனி நிறுவனத்தின் கந்தசஸ்தா கவாசம் சென்னை: மகாநதி சோபனா பாடிய கந்தசஷ்டி கவசம் பாடலை வெளியிட சிம்பொனி நிறுவனத்துக்கு ஐகோர்ட் இடைக்கால தடை விதித்துள்ளது. அனுமதியின்றி தமது பாடலை பயன்படுத்தி சிம்பொனி நிறுவனம் வருமானம் ஈட்டுவதாக சோபனா வழக்கு தொடர்ந்துள்ளார்.
பள்ளிக்கரணை அரசு மேல்நிலைப்பள்ளியில் இன்று நடக்கிறது 11வது கட்டமாக ‘நலம் காக்கும் ஸ்டாலின்’ திட்ட மருத்துவ முகாம்: பொதுமக்கள் பயன் பெற சென்னை மாநகராட்சி அழைப்பு
போலி பாஸ்போர்ட்டில் வெளிநாடு செல்ல முயன்ற இலங்கை பெண் உட்பட இருவர் பிடிபட்டனர்: மத்திய குற்றப்பிரிவு நடவடிக்கை
மகாத்மா காந்தி பெயர் நீக்கம் ஒன்றிய பாஜ அரசை கண்டித்து திமுக வரும் 22ம்தேதி ஆர்ப்பாட்டம்: ஆர்.எஸ்.பாரதி பேச்சு
மகள் திருமணத்திற்காக சேர்த்த நகைகளை அடகு வைத்து மீட்க முடியாததால் ஓய்வுபெற்ற வங்கி ஊழியர் தீக்குளிப்பு
சென்னையில் மூத்த குடிமக்களுக்கு டிச.21ம் தேதி முதல் கட்டணமில்லா பயண அட்டை: போக்குவரத்து துறை அறிவிப்பு
சென்னையில் 1,383 நபர்களிடம் இருந்து 504.75 மெட்ரிக் டன் பழைய சோபா, மெத்தைகள் அகற்றம்: விஞ்ஞான முறையில் அழிப்பு