அமெரிக்க பங்குச் சந்தையில் பெரும் சரிவு ஏற்பட்டுள்ளதால் முதலீட்டாளர்கள் அச்சம்

வாஷிங்டன்: அமெரிக்க பங்குச் சந்தையில் பெரும் சரிவு ஏற்பட்டுள்ளதால் முதலீட்டாளர்கள் அச்சம் அடைந்துள்ளனர். கச்சா எண்ணெய் விலை 30 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு சரிந்ததே பங்குச் சந்தை சரிவுக்கு காரணம் என தகவல் வெளியாகியுள்ளது. கொரோனா வைரஸ் பரவல் எதிரொலியாகவும் அமெரிக்க பங்குச் சந்தையில் சரிவு ஏற்பட்டுள்ளது.

Related Stories: