டெல்லி கலவரம் பற்றி விவாதிக்கக்கோரி எதிர்க்கட்சி உறுப்பினர்கள் மக்களவையில் தொடர் முழக்கம்

டெல்லி: டெல்லி கலவரம் பற்றி விவாதிக்கக்கோரி எதிர்க்கட்சி உறுப்பினர்கள் மக்களவையில் தொடர் முழக்கம் எழுப்பி வருகின்றனர். டெல்லி கலவரத்துக்கு பொறுப்பேற்று உள்துறை அமைச்சர் அமித்ஷா பதவியை ராஜினாமா செய்ய எதிர்க்கட்சியினர் வலியுறுத்தியுள்ளனர். எதிர்க்கட்சிகளின் தொடர் முழக்கங்களுக்கு இடையே மக்களவையை நடத்தி வருகிறார் சபாநாயகர் ஓம் பிர்லா.

Related Stories: