தமிழகம் முழுவதும் 38 ஆர்டிஓக்கள் பணியிடமாற்றம்: தமிழக அரசு உத்தரவு

சென்னை: தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் பணியாற்றி வரும் 38 ஆர்டிஓக்களை பணியிடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

அதன் விபரம்:

பெயர்    தற்ேபாது பணியாற்றும் இடம்    மாற்றப்பட்ட இடம்

அங்கமுத்து    சங்ககிரி    கோவை

ராமகிருஷ்ணன்    வேலூர்    சென்னை வடக்கு

பாலகுருநாதன்    விழுப்புரம்    திருச்சி

கார்த்திகேயன்    தஞ்சாவூர்    மதுரை

சரவணன்    கடலூர்    சேலம்

ஜெயபாஸ்கரன்    திருவள்ளூர்    சென்னை தென்கிழக்கு

கருணாகரன்    மத்திய சென்னை    சென்னை தென்மேற்கு

சிவகுருநாதன்    பொள்ளாச்சி    கோவை வடக்கு

குமரவேல்    கோவை வடக்கு    கோவை மேற்கு

செந்தில்குமார்    திருவாரூர்    தாராபுரம்

முருகாநந்தம்    திருப்பூர் தெற்கு    பொள்ளாச்சி

சுரேஷ்                      மதுரை தெற்கு    திண்டுக்கல்

அழகர்சாமி    மயிலாடுதுறை    திருவாரூர்

தாமோதரன்    சேலம் மேற்கு    தர்மபுரி

ஸ்ரீதரன்                       சென்னை தென்மேற்கு    சென்னை வடமேற்கு

தியாகராஜன்    மேட்டுப்பாளையம்    ஊட்டி

சக்திவேல்    திருச்செந்தூர்    பெருந்துரை

கதிரவன்    ஊட்டி    மேட்டுப்பாளையம்

முருகன்                      விருதுநகர்    வில்லிபுத்தூர்

செந்தில்வேலன்    தர்மபுரி    வேலூர்

சுப்ரமணியன்    கரூர்    சங்ககிரி

மோகன்                       சென்னை வடக்கு    திருவள்ளூர்

வெங்கட்ரமணி    பெருந்துறை    திருப்பூர் தெற்கு

ரவிச்சந்திரன்    தஞ்சாவூர்    நாமக்கல் வடக்கு

ரவிச்சந்திரன்    வில்லிபுத்தூர்    தஞ்சாவூர்

அசோக்குமார்    சென்னை வடக்கு    மத்திய சென்னை

ராஜராஜன்    கோவை    சேலம் மேற்கு

கணேஷன்    திருச்சி    தஞ்சாவூர்

பொன்னுரங்கம்    மதுரை    விருதுநகர்

பழனிசாமி    மார்த்தாண்டம்    தென்காசி

ஜெயகவுரி    ஆத்தூர்    சேலம் கிழக்கு

ஆனந்த்                      திண்டுக்கல்    கரூர்

கருப்பசாமி    தென்காசி    மதுரை தெற்கு

ஸ்ரீதரன்                      சென்னை வடமேற்கு    சென்னை கிழக்கு

வெங்கடேஷன்    நாமக்கல் வடக்கு    விழுப்புரம்

ஜெயகுமார்    சென்னை    சென்னை வடக்கு

தினகரன்                     சென்னை கிழக்கு    காஞ்சிபுரம்

செந்தில்குமார்    காஞ்சிபுரம்    சென்னை

Related Stories: