இந்தியா புதுச்சேரியில் இலவச அரிசிக்கு பதிலாக பணம் வழங்கும் ஆளுநர் உத்தரவை கண்டித்து திமுக ஆர்ப்பாட்டம் Feb 27, 2020 ஆர்ப்பாட்டங்கள் திமுக கவர்னர் புதுச்சேரி புதுச்சேரி: புதுச்சேரியில் இலவச அரிசிக்கு பதிலாக பணம் வழங்க உத்தரவிட்ட ஆளுநரின் செயலைக் கண்டித்து திமுக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளது. ஆர்ப்பாட்டத்தில் 500-க்கும் மேற்பட்டோர் பங்கேற்று ஆளுநர் கிரண்பேடிக்கு எதிராக முழக்கம் எழுப்பினார்கள்.
மேற்குவங்கத்தில் ஆசிரியர் நியமனத்தை ரத்து செய்த கொல்கத்தா ஐகோர்ட் உத்தரவுக்கு தடை விதித்தது உச்சநீதிமன்றம்!
என்ன விலை கொடுத்தாவது ஆட்சியைப் பிடிக்க வேண்டும் என்பதே பாஜகவின் நோக்கம்: சோனியா காந்தி கடும் விமர்சனம்
டெல்லி மதுபான கொள்கை முறைகேடு வழக்கு: பிஆர்எஸ் கட்சியின் மூத்த தலைவர் கவிதாவின் நீதிமன்ற காவல் மே 20 வரை நீட்டிப்பு..!!
இடஒதுக்கீட்டுக்கான 50% உச்சவரம்பை பாஜக அதிகரிக்குமா?: பிரதமர் மோடிக்கு காங். பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் சவால்
எல்லோரையும் போல நானும் எனது ஆட்டத்தை பார்த்து மகிழ்ந்தேன் : தனது டீப் ஃபேக் வீடியோவை ரீ-ட்வீட் செய்த பிரதமர் மோடி!!
டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டதை சட்டவிரோதம் என அறிவிக்கக் கோரிய மனு ஒத்திவைப்பு
மதுபான கொள்கை ஊழல் வழக்கு; டெல்லி முன்னாள் துணை முதல்வர் மணீஷ் சிசோடியாவின் நீதிமன்ற காவல் மேலும் 7 நாட்கள் நீட்டிப்பு