மேகதாதுவில் அணை கட்ட கூடாது என காவிரி மேலாண்மை கூட்டத்தில் தமிழக அரசு வலியுறுத்தல்

டெல்லி: மேகதாதுவில் அணை கட்ட கூடாது என காவிரி மேலாண்மை கூட்டத்தில் தமிழக அரசு வலியுறுத்தப்பட்டுள்ளது. காவிரி நீர் பிரச்சனை தொடர்பாக உச்சநீதிமன்றத்தால் உருவாக்கப்பட்ட காவிரி மேலாண்மை ஆணையம் சுமார் ஒரு ஆண்டுக்கு பிறகு இன்று மீண்டும் கூடியது.

Related Stories: