தமிழகம் தருமபுரி அருகே எலிமருந்து கலந்த எள் உருண்டையை சாப்பிட 12 மாணவர்கள் மயக்கம் Feb 12, 2020 Darumapuri தருமபுரி: தருமபுரி அருகே எலிமருந்து கலந்த எள் உருண்டையை சாப்பிட 12 மாணவர்கள் மயக்கம் அடைந்தனர். மயக்கம் அடைந்த மாணவர்கள் 12 பேர் தருமபுரி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.வி.கங்காபுர்வாலா வரும் 23ம் தேதி ஓய்வு: பொறுப்பு தலைமை நீதிபதியாகிறார் ஆர்.மகாதேவன்
உடற்கல்வி இயக்குனர், போக்குவரத்து கழக உதவி மேலாளர் உள்பட ஒருங்கிணைந்த தொழில்நுட்ப பணிகளில் 118 காலி பணியிடங்கள்: அடுத்த மாதம் 14ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்
மரம் வளர்ப்போம்! பறவைகளை காப்போம்! என்பதை வலியுறுத்தி திருவள்ளூர் முதல் நேபாளம் வரை கல்லூரி மாணவர் நடைபயணம்: 9 மாநிலங்கள் செல்ல திட்டம்
இதுவரை எடுத்த நடவடிக்கைகளைவிட இன்னும் அதிகமாக கண்காணித்து போதைப்பொருட்கள் ஒழிப்பு நடவடிக்கையை தீவிரப்படுத்த வேண்டும்: போலீஸ் உயர் அதிகாரிகளுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவு
கோடை காலத்தில் அதிகமாக பருகும் செயற்கை குளிர்பானங்களால் ஏற்படும் தீமைகள்: மருத்துவர்கள் தரும் அட்வைஸ்
நடிகை ராதிகா, சரத்குமார் குறித்து அவதூறு சிவாஜி கிருஷ்ணமூர்த்தி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்: கமிஷனர் அலுவலகத்தில் புகார்
தனியார் பட்டாசு ஆலையில் சிக்கி உயிரிழந்த ராஜமாணிக்கம் குடும்பத்தினருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல்!
போதைப்பொருளை தடுக்க தமிழ்நாடு அரசு எடுக்கும் நடவடிக்கைகள் திருப்தி அளிக்கிறது: உயர்நீதிமன்ற மதுரைக்கிளை!