அரசியல் காவிரி டெல்டா மாவட்டங்களில் பெட்ரோலியம் எடுக்கும் திட்டங்களை உடனே நிறுத்த மக்களவையில் டி.ஆர்.பாலு வலியுறுத்தல் Feb 11, 2020 பல்லூ காவேரி டெல்டா மக்களவை மாவட்டங்களில் TR பேலூ டெல்லி: காவிரி டெல்டா மாவட்டங்களில் பெட்ரோலியம் எடுக்கும் திட்டங்களை உடனே நிறுத்த மக்களவையில் டி.ஆர்.பாலு எம்.பி வலியுறுத்தியுள்ளார். செயல்பட்டு வரும் மற்றும் செயல்படுத்தப்பட உள்ள திட்டங்களை மத்திய அரசு உடனே நிறுத்த டி.ஆர்.பாலு வலியுறுத்தியுள்ளார்.
கலைஞர் நூற்றாண்டு நிறைவு விழாவை முன்னிட்டு அரசுப்பள்ளி மாணவர்களுக்கு ஊக்கத்தொகை மற்றும் பரிசு: திமுக மாணவர் அணி தீர்மானம்
மோடியின் கோயபல்ஸ் பிரசாரத்தால் இந்தியா கூட்டணியின் வெற்றியை தடுக்க முடியாது: செல்வப்பெருந்தகை கடும் தாக்கு
பெண்களின் விருப்பத்திற்கு மாறாக இலவச பேருந்து பயண திட்டத்தை பிரதமர் மோடி ஒழித்துக்கட்ட நினைக்கிறார் : அரவிந்த் கெஜ்ரிவால் கண்டனம்
தரம் தாழ்ந்த நச்சு கருத்துகளை மோடி பேசபேச அவரது தோல்வி உறுதியாக்கப்பட்டு வருகிறது: செல்வப்பெருந்தகை விமர்சனம்
மாஞ்சோலை தேயிலைத் தோட்ட தொழிலாளர்களின் வாழ்வாதார நலனை பாதுகாக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்: எஸ்டிபிஐ கட்சி கோரிக்கை
சொன்னதை செய்வோம்- செய்ததை சொல்வோம்’ என்பது கலைஞரின் கொள்கை முழக்கம்; சொல்லியதை மட்டுமல்ல – சொல்லாததையும் செய்யும் முதல்வர் மு.க.ஸ்டாலின்: சிறப்பான திட்டங்களால் தமிழ்நாடு முதன்மை மாநிலமாக திகழ்கிறது